ஓ. வெங்கடசுப்பா ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓ. வெங்கடசுப்பா ரெட்டி (O. Venkatasubba Reddy) (பிறப்பு நவம்பர் 1906) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கலைச் சார்ந்த, இவர் 1962 சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் அச்சரப்பாக்கம் தொகுதியிலிருந்து இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் முதலாவது (1952-1957) மற்றும் இரண்டாவது (1965-1962) சட்டமன்றத்தில் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1962 Madras State Election Results, Election Commission of India
  2. Madras Legislative Assembly Who is Who 1962 (in English). Madras (published April 1962). 1962 [1962]. p. 252. {{cite book}}: More than one of |at= and |pages= specified (help); Unknown parameter |month= ignored (|date= suggested) (help)CS1 maint: location missing publisher (link) CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓ._வெங்கடசுப்பா_ரெட்டி&oldid=3629235" இலிருந்து மீள்விக்கப்பட்டது