ஓசியானியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரப்பளவு8,525,989 சதுரகிமீ (3,291,903 சதுர மைல்)
மக்கள்தொகை44,491,724 (2021, 6-வது)[1][2]
மக். அடர்த்தி4.19/km2 (10.9/sq mi)
மொ.உ.உ. (பெயரளவு)$1.630 திரிலியன் (2018, 6-வது)
மொ.உ.உ. தலைவிகிதம்$41,037 (2017, 2-வது)
மக்கள்ஓசியானியர்
நாடுகள்
சார்பு (2)
சார்பு மண்டலங்கள்
மொழிகள்
30 அதிகாரபூர்வம்
நேர வலயங்கள்ஒ.ச.நே + 09:00 (மேற்கு நியூ கினி
மிகப்பெரிய நகரங்கள்
ஐ.நா. எம்49 குறியீடு009 – ஓசியானியா
001உலகம்

ஓசியானியா (Oceania) என்பது பசிபிக் பெருங்கடலையும் அதனைச் சூற்றியுள்ள பகுதியில் அமைந்துள்ள நிலத்தையும் தீவுகளையும் குறிக்கும் புவியியல் பெயராகும். ஓசியானியா என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் பிரெஞ்சு நாடுகாண் பயணியான ஜூல் டூமோன்ட் டேர்வில் என்பவர். இன்று இச்சொல் பல மொழிகளில் கண்டங்களில் ஒன்றை வரையறுப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது[3][4][5].

ஓசியானியாவில் உள்ள தீவுகள் மூன்று வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை: மெலனீசியா, மைக்குரோனீசியா, மற்றும் பொலினீசியா.[6].

ஓசியானாவின் எல்லைகள் பல வழிகளில் வரையறுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவற்றில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நியூ கினி ஆகியவற்றை உள்ளடக்கிய ஆஸ்திரலேசியா, மலே தீவுக்கூட்டம் ஆகியவை ஓசியானியாவில் அடக்கப்பட்டுள்ளன[7].

மக்கள் தொகையியல்[தொகு]

பிரதேசத்தின் பெயர்[8] பரப்பளவு
(km²)
மக்கள்தொகை மக்கள் தொகை அடர்த்தி
(per km²)
தலைநகரம் ISO 3166-1
ஆஸ்திரலேசியா[9]
 ஆஷ்மோர் கார்ட்டியர் தீவுகள் (ஆஸ்திரேலியா) 199
 Australia 7,686,850 23,034,879 2.7 கான்பரா AU
 Christmas Island[10] (ஆஸ்திரேலியா) 135 1,493 3.5 Flying Fish Cove CX
 Cocos (Keeling) Islands[10] (ஆஸ்திரேலியா) 14 628 45.1 மேற்குத் தீவு, கொக்கோசு தீவுகள் CC
 பவளக் கடல் தீவுகள் (ஆஸ்திரேலியா) 10 4
 New Zealand[11] 268,680 4,465,900 16.5 வெலிங்டன் NZ
 Norfolk Island (ஆஸ்திரேலியா) 35 2,302 61.9 Kingston NF
மெலனீசியா[12]
 Fiji 18,270 856,346 46.9 சுவா FJ
 New Caledonia (பிரான்சு) 19,060 240,390 12.6 Nouméa NC
 Papua New Guinea[13] 462,840 5,172,033 11.2 Port Moresby PG
 Solomon Islands 28,450 494,786 17.4 Honiara SB
 Vanuatu 12,200 240,000 19.7 Port Vila VU
மைக்குரோனீசியா
 Federated States of Micronesia 702 135,869 193.5 Palikir FM
 Guam (ஐக்கிய அமெரிக்கா) 549 160,796 292.9 Hagåtña GU
 Kiribati 811 96,335 118.8 South Tarawa KI
 Marshall Islands 181 73,630 406.8 Majuro MH
 Nauru 21 12,329 587.1 Yaren (de facto) NR
 Northern Mariana Islands (ஐக்கிய அமெரிக்கா) 477 77,311 162.1 Saipan MP
 Palau 458 19,409 42.4 Melekeok[14] PW
 Wake Island (ஐக்கிய அமெரிக்கா) 2 12 வேக் தீவு UM
பொலினீசியா
 American Samoa (ஐக்கிய அமெரிக்கா) 199 68,688 345.2 Pago Pago, Fagatogo[15] AS
 Cook Islands (நியூசிலாந்து) 240 20,811 86.7 அவாருவா CK
 ஈஸ்டர் தீவு (சிலி) 164 5,761 31 Hanga Roa CL
 French Polynesia (பிரான்சு) 4,167 257,847 61.9 Papeete PF
 Hawaii (ஐக்கிய அமெரிக்கா) 16,636 1,360,301 81.8 ஹொனலுலு US
 Niue (New Zealand) 260 2,134 8.2 Alofi NU
 Pitcairn Islands (ஐக்கிய இராச்சியம்) 5 47 10 Adamstown PN
 Samoa 2,944 179,000 63.2 Apia WS
 Tokelau (நியூசிலாந்து) 10 1,431 143.1 Nukunonu TK
 Tonga 748 106,137 141.9 Nukuʻalofa TO
 Tuvalu 26 11,146 428.7 Funafuti TV
 Wallis and Futuna (பிரான்சு) 274 15,585 56.9 Mata-Utu WF
மொத்தம் 8,525,989 35,669,267 4.2
ஆஸ்திரேலியாவின் நிலப்பரப்பைக் கழிக்கும் போது 839,139 13,641,267 16.1

மேற்கோள்கள்[தொகு]

  1. "World Population Prospects 2022". population.un.org. United Nations Department of Economic and Social Affairs, Population Division. பார்க்கப்பட்ட நாள் July 17, 2022.
  2. "World Population Prospects 2022: Demographic indicators by region, subregion and country, annually for 1950-2100" (XSLX). population.un.org ("Total Population, as of 1 July (thousands)"). United Nations Department of Economic and Social Affairs, Population Division. பார்க்கப்பட்ட நாள் July 17, 2022.
  3. "கனடா - உலகம் - கண்டங்கள் - நிலவரை". Archived from the original on 2012-11-04. பார்க்கப்பட்ட நாள் 2008-12-13.
  4. "கண்டங்களின் அடிப்படையில் ஒலிம்பிக் உறுப்பு நாடுகள்" (PDF). Archived from the original (PDF) on 2002-02-23. பார்க்கப்பட்ட நாள் 2008-12-13. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  5. "என்கார்ட்டா மெக்சிக்கோ "ஓசியானியா"". Archived from the original on 2009-11-01. பார்க்கப்பட்ட நாள் 2008-12-13. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  6. "கொலம்பியா என்சைக்கிளோபீடியா "ஓசியானியா"". Archived from the original on 2009-02-10. பார்க்கப்பட்ட நாள் 2008-12-13.
  7. மெரியம் வெப்ஸ்டரின் ஒன்லைன் அகராதி
  8. Regions and constituents as per UN categorisations/map except notes 2–3, 6. Depending on definitions, various territories cited below (notes 3, 5–7, 9) may be in one or both of Oceania and ஆசியா or வட அமெரிக்கா.
  9. The use and scope of this term varies. The UN designation for this subregion is "Australia and New Zealand."
  10. 10.0 10.1 கிறிஸ்துமசு தீவு and கொக்கோசு (கீலிங்) தீவுகள் are Australian external territories in the இந்தியப் பெருங்கடல் southwest of இந்தோனேசியா.
  11. நியூசிலாந்து is often considered part of பொலினீசியா rather than ஆஸ்திரலேசியா.
  12. Excludes parts of Indonesia, island territories in தென்கிழக்காசியா (UN region) frequently reckoned in this region.
  13. பப்புவா நியூ கினி is often considered part of ஆஸ்திரலேசியா and மெலனீசியா. It is sometimes included in the மலாய் தீவுக்கூட்டம் of தென்கிழக்காசியா.
  14. On 7 October 2006, government officials moved their offices in the former capital of கொரோர் to Melekeok, located 20 km (12 mi) northeast of Koror on Babelthuap Island.
  15. Fagatogo is the seat of government of அமெரிக்க சமோவா.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓசியானியா&oldid=3820344" இலிருந்து மீள்விக்கப்பட்டது