ஒளி விளக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒளி விளக்கு
இயக்கம்சாணக்கியா
தயாரிப்புஎஸ். எஸ். வாசன்
(ஜெமினி ஸ்டூடியோஸ்)
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
ஜெயலலிதா
வெளியீடுசெப்டம்பர் 20, 1968
நீளம்4762 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஒளி விளக்கு (Oli Vilakku) 1968 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] சாணக்கியா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] எம்.எசு. விசுவநாதன் இசையமைப்பில் கவிஞர் வாலி பாடல்களை எழுதியிருந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Oli Vilakku". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 20 September 1968. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19680920&printsec=frontpage&hl=en. 
  2. "’இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு’ பாடல்; 52 ஆண்டுகளானாலும் சரித்திரமாகி மறையாத ‘ஒளிவிளக்கு’ பாடல்! - எம்ஜிஆரின் ‘ஒளிவிளக்கு’; வாலியின் பாட்டு செய்த பிரார்த்தனை". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/582169-oli-vilakku-52-years.html. பார்த்த நாள்: 23 May 2024. 
  3. "Oli Vilakku (Original Motion Picture Soundtrack)". Apple Music. Archived from the original on 8 June 2022. பார்க்கப்பட்ட நாள் 8 June 2022.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளி_விளக்கு&oldid=3979267" இலிருந்து மீள்விக்கப்பட்டது