உள்ளடக்கத்துக்குச் செல்

ஒருங்கொளி டாப்பிளர் விரைவளவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒருங்கொளி டாப்பிளர் விரைவளவி என்பது விரைவை. அளக்க ஒருங்கொளிக் கற்றையின் டாப்பிளர் பெயர்ச்சியை பயன்படுத்தும் நுட்பமாகும். இக்கருவியின் விரைவு அளவீடு தனிமுதலானதும் முன் அளவீடு செய்யவேண்டாத முறையுமாகும்.

வளிமத் தொழில்நுட்ப ஆய்வகத்தில் உள்ள ஒருங்கொளி டாப்பிளர் விறைவளவி, ( போழ்னான் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்).