ஐஸ்வரியா தேவன்
ஐஸ்வரியா தேவன் | |
---|---|
பிறப்பு | இந்தியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2012 – தற்போது |
ஐஸ்வரியா தேவன் இந்திய நடிகை ஆவார்.[1] 2012ல் வெளிவந்த சிம்மாசனம் திரைப்படத்தில் நடித்துப் புகழ்பெற்றார்.
திரைப்பட பட்டியல்[தொகு]
ஆண்டு | திரைப்படங்கள் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2012 | யுவன் | கீதா | தமிழ் | |
2012 | Keratam | கீதா | தெலுங்கு | |
2012 | சிம்மாசனம் | நந்தா | மலையாளம் | |
2012 | தி ஹிட் லிஸ்ட் | அவந்திகா | மலையாளம் | |
2012 | கர்மோதயா | மலையாளம் | ||
2012 | சென்னையில் ஒரு நாள் | ஜெனிப்பர் மேரி டோனி | தமிழ் | |
2013 | தன்க் யூ | சுருதி | மலையாளம் | படப்பிடிப்பில் |
2013 | கண்டுபிடி கண்டுபிடி | தமிழ் | படப்பிடிப்பில் | |
2013 | ரெட் கார்பெட் | மலையாளம் | படப்பிடிப்பில் | |
2013 | சிறீமத் ஜெயலலிதா | லலிதா | கன்னடம் | படப்பிடிப்பில்[2] |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Liza George (2013-05-02). "Shot to fame". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2013-05-22.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-07-03. பார்க்கப்பட்ட நாள் 2013-12-04.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)