உள்ளடக்கத்துக்குச் செல்

ஐந்து லட்சம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐந்து லட்சம்
இயக்கம்ஜி. ராமகிருஷ்ணன்
தயாரிப்புஜி. ராமகிருஷ்ணன்
சுதா மூவீஸ்
இசைஎஸ். எம். சுப்பையா நாயுடு
நடிப்புஜெமினி கணேசன்
சரோஜாதேவி
வெளியீடுஏப்ரல் 11, 1969
நீளம்3474 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஐந்து லட்சம் 1969 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் நளன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஜி. ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

நகைச்சுவைக் காட்சிகளை சிறப்பாகக் கையாண்டிருந்தால் படம் வெற்றி பெற்றிருக்கலாம் என்று பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ainthu Latcham (1969)". Screen 4 Screen. Archived from the original on 3 April 2024. பார்க்கப்பட்ட நாள் 3 April 2024.
  2. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 10 January 2017.
  3. "54 Years Ago, Gemini Ganesan Ventured Into Comic Roles With Ainthu Latcham". News18 (in ஆங்கிலம்). 2023-04-25. Archived from the original on 2024-04-03. பார்க்கப்பட்ட நாள் 2024-04-03.

வெளி இணைப்புகள்[தொகு]