ஐந்து ஐந்து ஐந்து (திரைப்படம்)
ஐந்து ஐந்து ஐந்து (555) | |
---|---|
இயக்கம் | சசி |
இசை | சைமன் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | சரவணன் அபிமன்யூ |
படத்தொகுப்பு | சுபாரக் |
கலையகம் | சென்னை சினிமா இந்தியா பி. லிமிட். |
வெளியீடு | மே 2013 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஐந்து ஐந்து ஐந்து அல்லது (555) இயக்குனர் சசி இயக்கத்தில் 2013-ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும்.
நடிகர்கள்[தொகு]
- பரத் - அரவிந்த்
- மிருத்திகா லியானா- "லியா" ஜார்ஜ் மற்றும் பாயல் (இரட்டை வேடம்)
- எரிகா பெர்னாண்டஸ் மஞ்சரியாக
- சந்தானம் கோபாலாக
- சுதீஷ் பெர்ரி- சித்ரஞ்சனாக
- மனோபாலா - யோகா பயிற்றுவிப்பாளராக
- ராஜ் பரத்- நிகிலாக
- சுவாமிநாதன்- ஜி. ஆர்
- லியானா- லியானாவின் அத்தையாக
- டிவி ரத்னவேலு- டாக்டராக
- ஜான் விஜய்- சிறப்பு தோற்றம்
- சதீஷ் கிருஷ்ணன்- சிறப்பு தோற்றம்