உள்ளடக்கத்துக்குச் செல்

ஐசக் பெரின்பிளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐசக் பெரின்பிளம்

ஐசக் பெரின்பிளம் (Isaac Berenblum) இசுரேல் நாட்டைச் சேர்ந்த ஒரு உயிர்வேதியியலாளர் ஆவார். இவர் 1903 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 26 ஆம் நாள் பிறந்தார்.

விருதுகள்[தொகு]

  • 1974 ஆம் ஆண்டு ஐசக் பெரின்பிளமிற்கு வாழ்க்கை அறிவியலுக்கான இசுரேல் பரிசு வழங்கப்பட்டது[1].
  • 1980 ஆம் ஆண்டு செனரல் மோட்டார் புற்றுநோய் ஆய்வு அறக்கட்டளை ஐசக் பெரின்பிளமிற்கு ஆல்பிரடு பி சுலோவன் சூனியர் விருதை வழங்கி சிறப்பித்தது[2].

2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 அன்று இவர் காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Israel Prize Official Site – Recipients in 1974 (in Hebrew)".
  2. NCI Visuals Online Image Details

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐசக்_பெரின்பிளம்&oldid=2943991" இலிருந்து மீள்விக்கப்பட்டது