உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். வெங்கடராம அய்யர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். வெங்கடராம அய்யர் என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழக சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஆவார். 1952ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆதிராம்பட்டிணம் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகத் தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இந்த தொகுதி தொகுதி வரையறையின் போது நீக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1951/52 Madras State Election Results, Election Commission of India

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._வெங்கடராம_அய்யர்&oldid=3165073" இலிருந்து மீள்விக்கப்பட்டது