எல். சி. குருசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எல்.சி.குருசாமி(L. C. Gurusamy) 1885 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பிறந்த குருசாமி அவர்கள் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சியில் 10 ஆண்டுகள் சட்டமேலவை உறுப்பினராகவும் (1920 - 1930)[1], 22 ஆண்டுகள் கௌரவ நீதிபதியாகவும் பதவி வகித்தார். தெலுங்கு பேசும் மாதிகா[2][3] சமூகத்தில் பிறந்தவர். 1920ல் எல்.சி. குருசாமி துவக்கிய அருந்ததியர் மகாசபை துவக்கினார்[4][5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Who's who in Madras: ... A Pictorial Who's who of Distinguished Personages, Princes, Zemindars and Noblemen in the Madras Presidency (in ஆங்கிலம்). Pearl Press. 1937.
  2. Social Action, Volume 54 (in ஆங்கிலம்). Indian Social Institute. 2004. {{cite book}}: Unknown parameter |Page= ignored (|page= suggested) (help)
  3. The Madiga movement for equal identity and social justice in A.P., (in ஆங்கிலம்). simoncharsley.co.uk. 2004. {{cite book}}: Cite has empty unknown parameter: |Page= (help)
  4. Gurusamy, S. (2019-06-05). EMPOWERMENT OF MARGINALIZED CHALLENGES AND SOLUTIONS (in ஆங்கிலம்). MJP Publisher.
  5. Ramakrishnan, T. (2019-04-01). "Arunthathiyars feel left out by parties" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/arunthathiyars-feel-left-out-by-parties/article26696489.ece. 
  6. VISWANATHAN, S. "Separate slice". Frontline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்._சி._குருசாமி&oldid=3943196" இலிருந்து மீள்விக்கப்பட்டது