எல்லாளன் (திரைப்படம்)
எல்லாளன் | |
---|---|
இயக்கம் | தமிழன் |
தயாரிப்பு | திலகர் |
விநியோகம் | தமிழ் திரைக்கண் |
நாடு | தமிழீழம் |
மொழி | தமிழ் |
எல்லாளன் (Ellalan) திரைப்படம் விடுதலைப்புலிகளின் அனுராதாபுர விமான நிலைய தாக்குதலான எல்லாளன் நடவடிக்கை தழுவி எடுக்கப்பட்ட ஈழத்துத் தமிழ்ப் படம் ஆகும்.[1] இப்படம் வணிக ரீதியலாக எடுக்கப்பட்ட படம் அல்ல, ஆவணப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதாகும். இப்படத்தினை தமிழ் திரைக்கண் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. இப்படம் விடுதலைப்புலிகளின் உண்மையான போராளிகளால் நடிக்கப்பட்டது. இப்படத்தின் மொத்த நீளம் 1 மணி, 42 நிமிடங்கள் அதாவது 102 நிமிடங்கள். இப்படத்தினை இந்தியாவில் வெளியிட அனுமதி மறுக்கப்பட்டது.[2]
படப்பிடிப்பின் போது மரணமடைந்தவர்கள்[தொகு]
- லெப். கேணல். தவா
- போர் உதவிப்படை வீரர். அகிலன்
- போர் உதவிப்படை வீரர். ரவி
- லெப். கேணல். கடாபி (கடற்காட்சிகளை ஒழுங்குசெய்து தந்த பின்னர் மரணம்)
- மேஜர். புகழ்மாறன் (இளங்கோ கதாபாத்திரம் ஏற்று 7 நாட்கள் நடித்து 17/02/2008 அன்று போர்முனை காட்சி படப்பிடிப்பின்போது போது சிறிலங்கா இராணுவத்தினால் கொல்லப்பட்டார்)
திரைப்படப் பணியாளர்கள்[தொகு]
திரைக்கதை ஆலோசனை[தொகு]
- நந்து
- புரட்சிமாறன்
- தமிழ் திரைக்கண்
உதவி இயக்கம்[தொகு]
- ஸ்ரீர்வாளன்
- வினோதன்
- குயிலினி
உதவி ஒளிப்பதிவு[தொகு]
- நிலவன்
- தவநீதன்
- அகல்விழி
தயாரிப்பு நிர்வாகம்[தொகு]
- சங்கர்
- நிலவன்
வான்கல உருவாக்கம்[தொகு]
- நெல்சன்
கணினி வரைகலை[தொகு]
- தாமரை
- த.சிவநேசன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு[தொகு]
- சுந்தர்
துணை இயக்கம்[தொகு]
- ரமேஸ்
வசனம்[தொகு]
- முல்லை யேசுதாசன்
பாடல்[தொகு]
பாடியவர்[தொகு]
சண்டை பயிற்சி[தொகு]
- லட்சுமி முருகன்
ஒலிக்கலவை[தொகு]
- ஏ.எல்.துக்கரம்
- ஜெ.மகேஸ்வரன்
பாடல் இசை[தொகு]
- தேவந்திரன்
கலை[தொகு]
- பருதி
பின்னணி இசை[தொகு]
- நிரு
படத்தொகுப்பு[தொகு]
- கோமகன்
ஒளிப்பதிவு[தொகு]
- சந்தோஷ்
தயாரிப்பு[தொகு]
- திலகர்
இயக்கம்[தொகு]
- தமிழன்
நடிகர்கள்[தொகு]
- யுகந்தன்
- இன்னாற்றல்
- தாமரை
- புதியவன்
- வாசன்
- மணாளன்
- வேலோன்
- கோகுலன்
- காண்டீபன்
- விது
- பொழிமணி
- வாணன்
- நல்லதமிழ்
- நிலவன்
- தென்மணி
- திவ்வியன்
- பரணி
- எழில்மைந்தன்
- பார்த்தீபா
- வீரம்
- முடியரசி
- சசிக்குமார்
- கணேசலிங்கம்
- இளங்கீரன்
- ஏரம்பு
- சண்முகம்
- புரட்சிமாறன்
- அனந்தன்
- வசந்தன்
- பங்கயற்செல்வன்
- நல்வீரன்
- வேல்மறவன்
- மதன்
- புலிக்குட்டி
- வெற்றிமாறன்
- சீர்மாறன்
- காவியன்
- அறிவு
- குமரன்
- திலீபன்
- ஞானமுத்து
- கமலா
- துஸ்யந்தன்
- வரன்
- தேனிசை
- புகழினி
- மரியாள்
- மகிழன்
- நிசாந்தன்
- நீதன்
- மகேந்திரகுமார்
- வசந்தன்
- சம்பத்குமார்
- குளோமினி
- இந்திரகுமார்
- கலைநிலவன்
- யாழ்வேந்தன்
- மகேந்திரன்