எம். ரி. ஹசன் அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். ரி. ஹசன் அலி
நாடாளுமன்ற உறுப்பினர்
for தேசிய பட்டியல்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 18, 1945 (1945-05-18) (அகவை 78)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
வேலைஅரசியல்வாதி
தொழில்பொறியியலாளர்

எம். ரி. ஹசன் அலி (M.T. HASEN ALI, பிறப்பு: மே 18, 1945), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர். ஒரு பொறியியலாளர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

30, கடற்கரை வீதி, மவுன்ட் லெவனியா, கல்கிஸ்ஸயில் வசிக்கும் இவர், இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ரி._ஹசன்_அலி&oldid=2712321" இலிருந்து மீள்விக்கப்பட்டது