எம். சி. முகம்மது ராசிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். சி. முகம்மது ராசிக் இலங்கை பாணந்துறை ஹேனமுல்லை காள வீதியில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளருமாவார். இவரது கட்டுரைகள் பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._சி._முகம்மது_ராசிக்&oldid=2716396" இலிருந்து மீள்விக்கப்பட்டது