உள்ளடக்கத்துக்குச் செல்

எம். கே. ராகவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். கே. ராகவன்
பதவியில்
2009
முன்னையவர்எம். பி. வீரேந்திர குமார்
தொகுதிகோழிக்கோடு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஏப்ரல் 21, 1952 (1952-04-21) (அகவை 72)
பையனூர், கண்ணூர், கேரளம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்உசா குமாரி
பிள்ளைகள்2
வாழிடம்(s)கோழிக்கோடு, கேரளம்

எம். கே. ராகவன் (பிறப்பு: 21 ஏப்ரல், 1952) கேரள மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவர் ஏப்ரல் 21, 1952 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது சொந்த ஊர், கேரளத்தில் உள்ள பய்யன்னூர் ஆகும். இவர் 2009 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் நடந்த இந்தியப் பொதுத் தேர்தலில், கோழிக்கோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, இரண்டு முறை இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._கே._ராகவன்&oldid=3480323" இலிருந்து மீள்விக்கப்பட்டது