உள்ளடக்கத்துக்குச் செல்

எம். கிருஷ்ணசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். கிருஷ்ணசாமி என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற ஆரணி மக்களவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.[1] அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவர் தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் தலைவராக 2006 முதல் 2008 வரை இருந்துள்ளார்.

குடும்பம்[தொகு]

கிருஷ்ணசாமிக்கு எம். கே. விஷ்ணு பிரசாத் என்ற மகனும், சௌமியா அன்புமணி என்ற மகளும் உள்ளனர்.[2]

ஆதராங்கள்[தொகு]

  1. "Statistical Reports of Lok Sabha Elections" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 17 September 2011.
  2. சர்பனா, வினி (2023-08-10). "உறவின் மொழி - 3 - இந்த வாரம்: எம்.கிருஷ்ணசாமி பற்றி மகள் சௌமியா அன்புமணி". {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._கிருஷ்ணசாமி&oldid=3999673" இலிருந்து மீள்விக்கப்பட்டது