எம். காதர்ஷா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எம். முஹம்மது காதர்ஷா(M. Kadharsha 06 அக்டோபர், 1935) இந்திய அரசியல்வாதி ஆவார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக இவர் 1974 ,1983 ஆண்டுகளில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிறப்பு[தொகு]
06 அக்டோபர், 1935 ஆண்டு திண்டுக்கல் வி.எம்.ஆர் பட்டியில் பிறந்தார்
கல்வி[தொகு]
எம். காதர்ஷா பி.ஏ பயின்றுள்ளார்.
குடும்பம்[தொகு]
இவருக்கு லைலா என்ற மனைவியும் 2 மகன், 2 மகள்கள் உள்ளனர்.
அரசியல்[தொகு]
திண்டுக்கல் மாவட்ட அதிமுக செயலாளராக எம்.ஜி.ஆர் காலத்தில் நீண்ட காலம் பணியாற்றினார்.[1][2]
வெளி இணைப்புகள்[தொகு]
- "Members of the rajya Sabha - K" (PDF). Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2019-07-12.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;valan
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ மீண்டும் சீனுக்கு வரும் சீனியர்.