உள்ளடக்கத்துக்குச் செல்

எம். எஸ். மதிவாணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். எஸ். மதிவாணன்
பிறப்பு1 சனவரி 1956 (1956-01-01) (அகவை 68)
தேசியம்இந்தியர்
பணிதொழிலதிபர்
அமைப்பு(கள்)எம்.எஸ்.எம். கல்விக் குழுமம்
பெற்றோர்எஸ். எஸ். எம். சுப்ரமணியம்
வாழ்க்கைத்
துணை
விஜயலெட்சுமி
விருதுகள்காமராசர் விருது
வலைத்தளம்
www.msmathi.com

எம். எஸ். மதிவாணன் (ஆங்கில மொழி: M.S. Mathivanan) என்பவர் தமிழ்நாடு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் எஸ்.எஸ்.எம். கல்விக் குழுமத்தின் தலைவராவார்.[1] தமிழ்நாடு விசைத்தறி உரிமையாளர் சம்மேளனத்தின் தலைவராகவும் உள்ளார்.[2] தமிழக அரசின் 2019 ஆம் ஆண்டுக்கான காமராசர் விருது இவருக்கு வழங்கப்பட்டது[3]

இளமைக் காலம்[தொகு]

இவர் 1956 ஜனவரி முதல் நாள் நாமக்கல் குமராபாளையத்தில் பிறந்தார்.[4] சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிகவியலும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். மேலும் ஐதராபாத், புது தில்லி, மும்பை, ஐக்கிய ராஜ்ஜியம், சீனா உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள கல்வி நிலையங்களிலும் கல்வி பயின்றுள்ளார். இத்தாலியின் கவாலியர் விருதினைப் பெற்றுள்ளார்.

எழுத்துப்பணி[தொகு]

தனது தந்தை பற்றிய ஞானத் தந்தை எஸ்.எஸ்.எம்., வெற்றி நமதே, சித்தர்களின் சக்தியும் செயல்பாடும், நமது சட்டமன்றம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.


கல்வித்துறை[தொகு]

எஸ்.எஸ்.எம். கல்வி மற்றும் சமூக வளார்ச்சிக்கான அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக உள்ளார். மேலும் எஸ்.எஸ். மாரி செட்டியார் அறக்கட்டளையின் கீழ் பல கல்லூரிகளை நடத்துகிறார். எஸ்.எஸ்.எம். கல்விக் குழுமத்தில் கீழ்க் காணும் கல்லூரிகள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "எஸ்எஸ்எம் கலைக் கல்லூரியில் வரவேற்பு விழா". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/jul/06/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2954131.html. பார்த்த நாள்: 28 October 2023. 
  2. "மின்சார கட்டணத்தில் சலுகை: விசைத்தறி சம்மேளனம் கோரிக்கை". தினமலர். https://www.dinamalar.com/news_detail.asp?id=2548047. பார்த்த நாள்: 28 October 2023. 
  3. "Thanthai Periyar award for Gingee Ramachandran". நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/jan/17/thanthai-periyar-award-for-gingee-ramachandran-2090645.html. பார்த்த நாள்: 28 October 2023. 
  4. "Personal Memorandum". msmathi. பார்க்கப்பட்ட நாள் 28 October 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எஸ்._மதிவாணன்&oldid=3817501" இலிருந்து மீள்விக்கப்பட்டது