உள்ளடக்கத்துக்குச் செல்

எம்பயர்

ஆள்கூறுகள்: 06°55′07″N 79°51′30″E / 6.91861°N 79.85833°E / 6.91861; 79.85833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம்பயர்
Empire
எம்பயர் இரட்டைக் கோபுரங்கள் (வலது).
Map
பொதுவான தகவல்கள்
நிலைமைமுழுமையானது
நகரம்கொழும்பு
நாடுஇலங்கை
ஆள்கூற்று06°55′07″N 79°51′30″E / 6.91861°N 79.85833°E / 6.91861; 79.85833
நிறைவுற்றது2009; 15 ஆண்டுகளுக்கு முன்னர் (2009)
செலவுUS$ 24 மில்லியன்
உரிமையாளர்சி.டி. ஓல்டிங்சு
உயரம்131 m (430 அடி)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை39
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலை நிறுவனம்வடிவமைப்பு கூட்டமைப்பு
மேம்பாட்டாளர்சிலோன் தியேட்டர்சு நிறுவனம்

எம்பயர் (Empire) என்பது இலங்கையின் கொழும்பு நகரத்தில் உள்ள 33 மற்றும் 37 மாடிகளை கொண்ட இரண்டு ஒத்த கோபுரங்கள் இடம்பெற்றுள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தைக் குறிக்கிறது. கோபுரங்களில் மொத்தம் 104 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதன் உச்சியில் நான்கு கூரை விடுகள் 2,028 சதுர அடி (188.4 மீ2) முதல் சுமார் 4,000 சதுர அடி (370 மீ 2) வரையிலான தளத்துடன் உள்ளன.[1] ஒருகாலத்தில் பழைய எம்பயர் திரையரங்கம் நின்று கொண்டிருந்த இடத்தில் 1.03 ஏக்கர் பரப்பளவில் 131 மீட்டர் உயரமுள்ள கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Empire towers over other Colombo apartments". The Sunday Times. 1 March 2009. http://www.sundaytimes.lk/090301/FinancialTimes/ft336.html. பார்த்த நாள்: 9 October 2016. 
  2. Jeewandara, Shaveen (3 November 2013). "The Empire breaks free". The Sunday Times. http://www.sundaytimes.lk/131103/plus/the-empire-breaks-free-67514.html. பார்த்த நாள்: 9 October 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்பயர்&oldid=3518400" இலிருந்து மீள்விக்கப்பட்டது