எனக்குள் ஒருவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எனக்குள் ஒருவன்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புகவிதாலயா புரொடக்சன்சு
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
சோபனா
சத்யராஜ்
ஒளிப்பதிவுபாபு
படத்தொகுப்புஆர். விட்டல்
விநியோகம்கவிதாலயா புரொடக்சன்சு
வெளியீடுஅக்டோபர் 23, 1984
நீளம்4325 மீட்டர்
நாடு இந்தியா
மொழிதமிழ்

எனக்குள் ஒருவன் (Enakkul Oruvan) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சோபனா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இளையராஜா இசையமைத்த இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.[1][2]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம்
1 எனக்குள் ஒருவன்... மலேசியா வாசுதேவன் வைரமுத்து 04:35
2 எங்கே எந்தன் காதலி... எஸ். பி. பாலசுப்பிரமணியம் 07:15
3 மேகம் கொட்டட்டும்... எஸ். பி. பாலசுப்பிரமணியம் 05:32
4 மேகம் கொட்டட்டும்... கமல்ஹாசன் 05:32
5 முத்தம் போதாதே... எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 04:24
6 தேர் கொண்டு சென்றவன்... பி. சுசீலா 04:30

வெளியீடு[தொகு]

1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "ராகயாத்திரை 13: 'தேர் கொண்டு சென்றவன் யாரென்று சொல்லடி'". Hindu Tamil Thisai. Archived from the original on 23 May 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  2. Mani, Charulatha (March 2013). "A bright start". The Hindu இம் மூலத்தில் இருந்து 3 March 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130303173615/http://www.thehindu.com/news/cities/chennai/a-bright-start/article4465608.ece. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எனக்குள்_ஒருவன்&oldid=3948932" இலிருந்து மீள்விக்கப்பட்டது