எட்கர் எலியட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எட்கர் எலியட் ( Edgar Elliot, பிறப்பு: சூலை 9 1878), இறப்பு: மார்ச்சு 23 1931), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1907 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.


1897 ஆம் ஆண்டு மைனர் கவுண்டிஸ் வாகையாளர் போட்டியில் எலியட் தனது முதல் ஆட்டத்தை டர்ஹாம் கவுண்டி துடுப்பாட்டக்குழுவிற்கு எதிராகத் தொடங்கினார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Minor Counties Championship Matches played by Edgar Elliot". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 10 September 2011.

வெளி இணைப்பு[தொகு]

எட்கர் எலியட் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 4 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்கர்_எலியட்&oldid=3950455" இலிருந்து மீள்விக்கப்பட்டது