உள்ளடக்கத்துக்குச் செல்

ஊஞ்சலாடும் உறவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊஞ்சலாடும் உறவுகள்
இயக்கம்பரதன்
தயாரிப்புகே. சுனில் பாபு
இசைசக்கரவர்த்தி
நடிப்புஜெய்சங்கர்
ஸ்ரீவித்யா
பாவனா
சுரேஷ்
அஞ்சு
லக்ஷ்மிப்ரியா
ஸ்ரீதுர்கா
ஒளிப்பதிவுவசந்தகுமார்
படத்தொகுப்புஅங்கிரெட்டி
வெளியீடுசூலை12, 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஊஞ்சலாடும் உறவுகள் இயக்குனர் பரதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சக்கரவர்த்தி மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 12-சூலை-1985.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=oonjaladum%20uravugal[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊஞ்சலாடும்_உறவுகள்&oldid=3712216" இலிருந்து மீள்விக்கப்பட்டது