உள்ளடக்கத்துக்குச் செல்

உள்குத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்குத்து
இயக்கம்கார்த்திக் ராஜூ
தயாரிப்புஜி விட்டல் குமார்
சுபாசிணி தேவி
கதைகார்த்திக் ராஜூ
இசைஜஸ்டின் பிரபாகரன்
நடிப்புஅட்டகத்தி தினேஷ்
நந்திதா
பாலா சரவணன்
ஒளிப்பதிவுபி. கே. வர்மா
படத்தொகுப்புபிரவீன் கே. எல்
கலையகம்பிகே பிலிம் பேக்கடரி
வெளியீடு29 திசம்பர் 2017
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உள்குத்து (Ulkuthu) கார்த்திக் ராஜூ இயக்கத்தில்[1], ஜெ. செல்வ குமார் தயாரிப்பில், அட்டகத்தி தினேஷ், நந்திதா, பாலா சரவணன் ஆகியோரின் நடிப்பில் வெளியாகியிருக்கும் தமிழ்த்திரைப்படம்.இத்திரைப்படம் 2014ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 2016இல் முடிந்து, 2017 இல் வெளியானது.[2]

நடிப்பு[தொகு]

கதை[தொகு]

கதைநாயகனைக் கொல்லத் திட்டமிடும் கூட்டத்திற்குள்ளயே கதைநாயகன் புகுவதுக் குறித்த பரபரப்பான அதிரடிக் கதையே உள்குத்து.[3] திருடன் போலீஸ் திரைப்படத்துக்குப் பிறகு இணைந்திருக்கும் தினேஷ் - கார்த்திக் ராஜூ கூட்டணியில் உருவாகியுள்ளது உள்குத்து.[4]

இசை[தொகு]

இப்படத்தில் ஜஸ்டின் பிரபாகரன் மூன்று பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.[5]

சான்றுகள்[தொகு]

  1. http://www.maalaimalar.com/Cinema/Review/2017/12/29124947/1137311/Ulkuthu-Movie-Review.vpf
  2. https://tamil.filmibeat.com/reviews/ulkuthu-movie-review-050924.html
  3. http://cinema.dinamalar.com/movie-review/2141/Ulkuthu/
  4. https://cinema.vikatan.com/movie-review/112210-ulkuthu-movie-review.html
  5. "Ulkuthu songs - Movie TeT". Archived from the original on 2018-02-02.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்குத்து&oldid=3545340" இலிருந்து மீள்விக்கப்பட்டது