உலகம் இவ்வளவு தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலகம் இவ்வளவு தான்
இயக்கம்வேதாந்தம் ராகவைய்யா
தயாரிப்புஎஸ். பி. கருப்பைய்யா
ஸ்ரீ ஜெயலட்சுமி புரொடக்ஷன்ஸ்
இசைவேதா
நடிப்புநாகேஷ்
ராஜஸ்ரீ
வெளியீடுஏப்ரல் 13, 1969
நீளம்3979 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உலகம் இவ்வளவு தான் (ULAGAM IVVALAVU THAAN) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வேதாந்தம் ராகவைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், ராஜஸ்ரீ, சிவசூரியன்[1] மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "அன்றும் வந்ததும் அதே நிலா: நட்பில் மலர்ந்த நடிகர்!". Hindu Tamil Thisai. 2014-05-30. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகம்_இவ்வளவு_தான்&oldid=3960563" இலிருந்து மீள்விக்கப்பட்டது