உலகத் தமிழர் பேரவை
உலகத் தமிழர் பேரவை பல்வேறு நாடுகளின் நாட்டு தமிழர் அமைப்புகளின் ஒரு கூட்டு அமைப்பாகும். ஈழத் தமிழர்களின் மனித உரிமைகளையும், தன்னாட்சியும், தாயகத்தையும் வலியுறுத்தும் அமைப்பாகும். இது மக்காளாட்சி, அறவழி, பன்னாட்டு விழுமியங்களுக்கு ஏற்ப முன்னெடுக்கப்படுகிறதாக கூறப்படுகிறது.[1]
உறுப்பு அமைப்புகள்[தொகு]
ஐரோப்பா[தொகு]
- பிரித்தானியத் தமிழர் பேரவை
- Danish Federation of Tamil Associations
- House of Eelam Tamils
- Norwegian Council of Eelam Tamils
- Holland Tamil Cultural Centre
- Swedish Tamil Forum
- European Tamil Union
ஆசியா[தொகு]
- Tamils Relief Fund - Malaysia
அசுத்திரேலியா[தொகு]
- அசுத்திரேலியன் தமிழர் பேரவை
- New Zealand Tamil Society
- Wellington Tamil Society
வட அமெரிக்கா[தொகு]
- United States Tamil Political Action Council
- கனடியத் தமிழர் பேரவை
திட்டங்கள்[தொகு]
- Sponsorship Programs
- மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தல்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ GTF an independent, international organization which adheres to the principles of democracy and non-violence and derives its strength from grassroots organizations of the Tamil Diaspora that will work in solidarity with Tamils in Eelam [1] பரணிடப்பட்டது 2010-02-27 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்[தொகு]
- http://www.globaltamilforum.org பரணிடப்பட்டது 2010-02-27 at the வந்தவழி இயந்திரம்