உள்ளடக்கத்துக்குச் செல்

உறவுகள் என்றும் வாழ்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உறவுகள் என்றும் வாழ்க
இயக்கம்எச். எஸ். வேணு
தயாரிப்புஎஸ். வசந்தா
ராஜம் எண்டர்பிரைஸெஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புமுத்துராமன்
ஸ்ரீவித்யா
வெளியீடுமார்ச்சு 10, 1978
நீளம்3823 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உறவுகள் என்றும் வாழ்க (Uravugal Endrum vaazhga) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எஸ். வேணு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஸ்ரீவித்யா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர்.[2]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம்
1 வாழ்க்கை என்றொரு பாடல் எஸ். பி. பாலசுப்பிரமணியம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Uravugal Endrum Vaazhga Tamil Movie (1978) - Venpura". www.venpura.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-20.
  2. "Uravugal Endrum Vaazhga Tamil Film EP Vinyl Record by Shankar Ganesh". LP & EP Vinyl Records Tamil, Telugu, Hindi, Kannada, Malayalam, Etc., (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-20.{{cite web}}: CS1 maint: extra punctuation (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உறவுகள்_என்றும்_வாழ்க&oldid=3949026" இலிருந்து மீள்விக்கப்பட்டது