உருபீடியம் சயனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ருபீடியம் சயனைடு
Rubidium cyanide
銣離子 氰離子
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
ருபீடியம் சயனைடு
இனங்காட்டிகள்
19073-56-4 N
InChI
  • InChI=1S/CN.Rb/c1-2;/q-1;+1
    Key: LVVHSFSKNVFYAG-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23685983
  • [C-]#N.[Rb+]
பண்புகள்
CNRb
வாய்ப்பாட்டு எடை 111.49 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் உயர் நஞ்சு
Lethal dose or concentration (LD, LC):
5–10 மி.கி/கி.கி[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் இலித்தியம் சயனைடு
சோடியம் சயனைடு
பொட்டாசியம் சயனைடு
சீசியம் சயனைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

உருபீடியம் சயனைடு (Rubidium cyanide) RbCN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஐதரசன் சயனைடினுடைய உருபீடியம் உப்பாக இச்சேர்மம் பார்க்கப்படுகிறது. வெண்மை நிறத்தில் காணப்படும் உருபீடியம் சயனைடு தண்ணீரில் நன்றாகக் கரைகிறது. இக்கரைசல் கசப்பான பாதாமை நினைவூட்டும் வாசனை கொண்டதாக உள்ளது. தோற்றத்தில் பார்ப்பதற்கு சற்றே சர்க்கரையை ஒத்திருப்பது போல தோன்றுகிறது. உரூபிடியம் சயனைடு பொட்டாசியம் சயனைடை ஒத்த வேதியியல் பண்புகளை வெளிப்படுத்துகிறது. அதைபோலவே நச்சுத்தன்மை கொண்டதாகவும் உள்ளது.

தயாரிப்பு[தொகு]

ஆல்ககால் அல்லது ஈதரிலுள்ள உருபீடியம் ஐதராக்சைடுடன் ஐதரசன் சயனைடு வினைபுரிவதால் உருபீடியம் சயனைடு உருவாகிறது. :[2]

HCN + RbOH → RbCN + H2O.

மேற்கோள்கள்[தொகு]

  1. Bernard Martel. Chemical Risk Analysis: A Practical Handbook. Kogan, 2004, page 361. ISBN 1-903996-65-1.
  2. Rubidium cyanide (in Chinese). ChemYQ.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருபீடியம்_சயனைடு&oldid=3318389" இலிருந்து மீள்விக்கப்பட்டது