உள்ளடக்கத்துக்குச் செல்

உனக்காக எல்லாம் உனக்காக

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உனக்காக எல்லாம் உனக்காக
இயக்கம்சுந்தர் சி.
கதைசுராஜ் (வசனம்)
திரைக்கதைசுந்தர் சி.
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புகார்த்திக்
ரம்பா
கவுண்டமணி
வினு சக்ரவர்த்தி
விவேக்
வெளியீடுசெப்டம்பர் 24, 1999
ஓட்டம்151 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

உனக்காக எல்லாம் உனக்காக (Unakkaga Ellam Unakkaga) 1999-ம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் சி. எழுதி இயக்கிய இத்திரைப்படத்தில், கார்த்திக் மற்றும் ரம்பா முக்கிய கதாபாத்திரத்தில் கவுண்டமணி, வினு சக்ரவர்த்தி, விவேக் உள்ளிட்டோர் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். 1999-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் நாள் வெளியான இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளனர்.

நடித்தவர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

உனக்கம் எல்லாம் உனக்காக
பாடல்கள்
வெளியீடு
1999 (இந்தியா)
ஒலிப்பதிவு1999
இசைப் பாணிதிரைப்பட பாடல்கள்
நீளம்23:00
இசைத்தட்டு நிறுவனம்சரிகம
இசைத் தயாரிப்பாளர்யுவன் சங்கர் ராஜா
யுவன் சங்கர் ராஜா காலவரிசை
'பூவெல்லாம் கேட்டுப்பார்'
(1999)
உனக்கம் எல்லாம் உனக்காக
(1999)
'ரிஷி'
(2000)

யுவன் சங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு 5 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.[1][2]


வ.எண் பாடல் பாடியவர்(கள்) கால அளவு குறிப்புகள்
1 'க்ளியோபாட்ரா' டிம்மி, சவுமியா, யுவன் சங்கர் ராஜா 4:51
2 'துனியா ஹே துனியா' சந்தீப், ஸ்ரீநிவாஸ் 4:39
3 'மோனலிசா' அனுராதா ஸ்ரீராம், தேவன் 4:50
4 'துளி துளி' எஸ். பி. பி. சரண், சுஜாதா மோகன் 4:35
5 'வெண்ணிலா வெளியே ஹரிஹரன் 5:05

மேற்கோள்கள்[தொகு]

  1. "Unakkaga Ellam Unakkaga (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music (in அமெரிக்க ஆங்கிலம்). 1 December 1999. Archived from the original on 13 March 2023. பார்க்கப்பட்ட நாள் 13 March 2023.
  2. "Unakkaga Ellam Unakkaga – Nesam PudhusuTamil Film Audio CD". Mossymart. Archived from the original on 13 March 2023. பார்க்கப்பட்ட நாள் 13 March 2023.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உனக்காக_எல்லாம்_உனக்காக&oldid=4000673" இலிருந்து மீள்விக்கப்பட்டது