உள்ளடக்கத்துக்குச் செல்

உத்பால் போரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உத்பால் போரா (Utpal Borah) என்பவர் அசாமைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார். இவர் அசாம் சட்டமன்றத் தேர்தலில் 2016 இல் கோபூர் தொகுதியில் இருந்து சட்டமன்னத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2][3][4]

குறிப்புகள்[தொகு]

  1. "Constituencywise-All Candidates". Archived from the original on 2016-09-25. பார்க்கப்பட்ட நாள் 2016-10-27.
  2. "BJP-AGP win five seats in Tezpur, three in Biswanath Chariali district". Archived from the original on 2016-05-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.
  3. "Erosion takes serious turn in Gohpur subdiv". Archived from the original on 2019-02-27. பார்க்கப்பட்ட நாள் 2021-12-29.
  4. My Neta
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்பால்_போரா&oldid=3593669" இலிருந்து மீள்விக்கப்பட்டது