உள்ளடக்கத்துக்குச் செல்

ஈ. ராமசுப்பிரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈ. ராமசுப்ரமணியன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1980 ஆம் ஆண்டு தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈ._ராமசுப்பிரமணியன்&oldid=3943046" இலிருந்து மீள்விக்கப்பட்டது