ஈங்கூர் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈங்கூர்
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்ஈங்கூர், ஈரோடு, தமிழ் நாடு, இந்தியா
ஆள்கூறுகள்11°13′33″N 77°35′15″E / 11.2257°N 77.5875°E / 11.2257; 77.5875
ஏற்றம்282 மீட்டர்கள் (925 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்சேலம் சந்திப்புஷொறணூர் சந்திப்பு வழித்தடம்
நடைமேடை2
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுIGR
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) சேலம்
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்இரட்டை மின் பாதை
அமைவிடம்
ஈங்கூர் is located in இந்தியா
ஈங்கூர்
ஈங்கூர்
இந்தியா இல் அமைவிடம்
ஈங்கூர் is located in தமிழ் நாடு
ஈங்கூர்
ஈங்கூர்
ஈங்கூர் (தமிழ் நாடு)
Map

   

ஈங்கூர் தொடருந்து நிலையம் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இது பெருந்துறை மற்றும் விஜயமங்கலம் இடையே அமைந்துள்ளது.[1] கோவை-ஈரோடு ரயில்கள் செல்லும் வழியில் கோவை வடக்கு, பீளமேடு, இருகூர், சூலூர் சாலை, சோமனூர், வஞ்சிபாளையம், திருப்பூர், ஊத்துக்குளி, விஜயமங்கலம், ஈங்கூர், பெருந்துறை, தொட்டிபாளையம் ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Satpati, Deepanjan. "Ingur Station – 8 Train Departures SR/Southern Zone – Railway Enquiry". d.indiarailinfo.com.
  2. "ஏப்.1 முதல் கோவை - ஈரோடு இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்". Hindu Tamil Thisai. 2022-03-21. பார்க்கப்பட்ட நாள் 2023-05-03.