இலையடிச் செதில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலையடிச் செதில்

சிறிய இலை போன்றதான திசு இலைக்காம்பின் அடியில் காணப்படும் இலையடிச் செதில் (stipule), இலைத்தண்டில் இணைக்கப்படும் இடத்தில் அமைந்துள்ளது. இது இலை போன்றது அல்லது அதைவிட சிறியது. இதைக் காண்பது அரிது அல்லது இது விழுந்துவிடும், சில நேரங்களில் தழும்பை விட்டுச்செல்லும்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Goebel, K.E.v. (1969) [1905]. Organography of plants, especially of the Archegoniatae and Spermaphyta. Vol. Part 2 Special organography. Translated by I.B. Balfour. New York: Hofner publishing company.
  2. Concise English Dictionary Wordsworth Editions Ltd. 1994, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85326-328-1
  3. Sinnott, E. W.; I. W. Bailey (1914). "Investigations on the phylogeny of the angiosperms. 3. Nodal anatomy and the morphology of stipules". American Journal of Botany 1 (9): 441–453. doi:10.2307/2435043. https://www.biodiversitylibrary.org/part/312592. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலையடிச்_செதில்&oldid=3889500" இலிருந்து மீள்விக்கப்பட்டது