இலங்கா ஜோதி (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கா ஜோதி இலங்கை கொழும்பிலிருந்து மாதந்தோறும் வெளிவந்த ஒரு இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • மொஹிதீன்.

உள்ளடக்கம்[தொகு]

செய்திகள், செய்திஆய்வுகள், கட்டுரைகள், கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், வாசகர் பக்கம்.

ஆதாரம்[தொகு]

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கா_ஜோதி_(சிற்றிதழ்)&oldid=1677407" இலிருந்து மீள்விக்கப்பட்டது