இரைலாதேவி ஏரி

ஆள்கூறுகள்: 19°11′21″N 72°57′26″E / 19.1893°N 72.9571°E / 19.1893; 72.9571
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரைலாதேவி ஏரி
Railadevi Lake
இரைலாதேவி தலாவ், எம் ஐ டீ சி தலாவ்
இந்தியாவில் ஏரி அமைவிடம்
இந்தியாவில் ஏரி அமைவிடம்
இரைலாதேவி ஏரி
Railadevi Lake
அமைவிடம்தானே, மகாராட்டிரம், இந்தியா
ஆள்கூறுகள்19°11′21″N 72°57′26″E / 19.1893°N 72.9571°E / 19.1893; 72.9571
வகைஏரி
மேற்பரப்பளவு8 எக்டேர்கள் (20 ஏக்கர்கள்)

இரைலாதேவி ஏரி (Railadevi Lake)(அல்லது இரைலாதேவி தலவு) என்பது 8 எக்டேர்கள் (20 ஏக்கர்கள்) பரப்பில் அமைந்துள்ள ஏரியாகும்.[1] இந்த ஏரியானதுஇந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் தானே நகரில் அமைந்துள்ளது. "ஏரிகளின் நகரம்" என்று அழைக்கப்படும் தானேவில் உள்ள 35 ஏரிகளில் இதுவும் ஒன்றாகும். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pardeshi, Design: Newsmax Multimedia Private Limited (www.nmpl.biz) / Modified: Sagar M. "Thane Municipal Corporation - Lakes in Thane City". www.thanecity.gov.in. Archived from the original on 2015-04-09. பார்க்கப்பட்ட நாள் 2021-07-16.
  2. "Environment ministry officials visit Railadevi Lake", Times of India, 21 November 2002. Accessed 8 December 2014

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரைலாதேவி_ஏரி&oldid=3544355" இலிருந்து மீள்விக்கப்பட்டது