உள்ளடக்கத்துக்குச் செல்

இரா. தாமரைச்செல்வன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரா. தாமரைச்செல்வன் என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தி.மு.க சார்பாக தருமபுரி மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக போட்டியிட்டு 71056 வாக்குகள் பெற்று  வெற்றி பெற்ற, முன்னாள் மக்களவை உறுப்பினர் ஆவார்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. "Statistical Reports of Lok Sabha Elections" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 17 September 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._தாமரைச்செல்வன்&oldid=3544035" இலிருந்து மீள்விக்கப்பட்டது