இராம. குருநாதன்
இராம.குருநாதன் | |
---|---|
பிறப்பு | இராம.குருநாதன் கும்பகோணம், தமிழ்நாடு |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | ஒப்பியல், மொழிபெயர்ப்பு அறிஞர் |
இராம. குருநாதன் (பிறப்பு சூன் 7, 1945) தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்தவர்.
படிப்பு, எழுத்து[தொகு]
பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரையிலான நூல்களை ஆய்ந்து அறிவதில் ஆர்வம் கொண்டவர். ஐந்து மொழிபெயர்ப்பு நூல்கள், இரண்டு நாவல்கள், 12 கட்டுரைத்தொகுதிகள் எழுதியுள்ளார். தொடர்ந்து எழுதிவருகிறார்.[1]
சிறப்பு[தொகு]
ஒப்பியலிலும், மொழிபெயர்ப்பிலும் ஆர்வம் கொண்டவர்.
நூல்கள்[தொகு]
- ஐக்கூ சிலபார்வைகள் சில பதிவுகள்[2]
- இராம. குருநாதன் கவிதைகள்[3]
- தலித்தியல், கலைஞன் பதிப்பகம் (பத்மாவதி விவேகானந்தனுடன் இணைந்து)[4][5]
- செந்தமிழ் காவலர் டாக்டர் அ. சிதம்பரநாதன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் உரைகள்[6]
- மண்மகன்[7]
- சிலப்பதிகாரம் ஆய்வுக்கோவை[7]
- காப்பியச்சாளரம் [8]
- சங்கப்பாடல்களும் ஜப்பானியக் கவிதைகளும், சௌம்யா உதயம், திருப்பத்தூர், 2007 [9]
- நெடுநல்வாடையும் புனித ஆக்னிசு நற்பொழுதும் ஓர் ஒப்பாய்வு, விழிகள் பதிப்பகம், சென்னை, 2011 [10]
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- பெயர்வு, ராஜம் வெளியீடு, சென்னை, 2007[11]
- தமிழ் யாப்பியல் உயராய்வு, ஆங்கில மூலம் அ.சிதம்பரநாதனார், விழிகள் பதிப்பகம், சென்னை, 2009 [12]
- போடோ சிறுகதைகள், ஆங்கில மூலம் ஜெய்காந்த சர்மா, சாகித்திய அகாதெமி 2012[13]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ போடோ சிறுகதைகள், மூலம் ஜெய்காந்த சர்மா, தமிழாக்கம் இராம. குருநாதன், நூலின் பின் அட்டை
- ↑ "டிஸ்கவரி புக் பேலஸ்". Archived from the original on 2016-09-15. பார்க்கப்பட்ட நாள் 2015-12-27.
- ↑ அகரமுதல
- ↑ நூல் உலகம்
- ↑ தினமலர்
- ↑ டயல் பார் புக்ஸ்
- ↑ 7.0 7.1 "சென்னை மாவட்ட மைய நூலகம்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-12-27.
- ↑ "பொது நூலகம்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2021-08-14.
- ↑ "ஈரோடு மாவட்ட மைய நூலகம்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-12-27.
- ↑ தினமணி, 22 சூலை 2013
- ↑ நேஷனல் லைப்ரரி போர்டு, சிங்கப்பூர்
- ↑ நூல் உலகம்
- ↑ கூகுள் புக்ஸ்