இராமேசுவர் பிரசாத் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமேசுவர் பிரசாத் யாதவ்
உறுப்பினர் பீகார் சட்டமன்றம்
பதவியில்
1951–1957
முன்னையவர்புதியது
பின்னவர்சிவரத்னன் சிங்
தொகுதிஅத்ரி[1]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புகயா, பீகார்
இறப்புகயா, பீகார்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிசுயேச்சை
வேலைஅரசியல்வாதி

இராமேசுவர் பிரசாத் யாதவ் (Rameshwar Prasad Yadav) ஓர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் சட்டமன்ற உறுப்பினராகப் பீகாரின் அத்ரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்ற முதல் பொதுத் தேர்தலில் 1951ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சுயேச்சையாக இப்பதவியினை வகித்தார்.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1951 में पहला चुनाव हुआ था और निर्दलीय प्रत्याशी रामेश्वर प्रसाद यादव जीतने में कामयाब हुए थे". www.aajtak.in. பார்க்கப்பட்ட நாள் 25 September 2020.
  2. "Bihar state assembly election results in 1955". www.bengalinformation.org.
  3. "Sitting and previous MLAs from Alamnagar Assembly Constituency". www.elections.in.
  4. "Bihar state assembly election results in 1952" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.