உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜ் குமார் ரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜ் குமார் ரே
Raj Kumar Ray
பீகாரின் சட்டமன்றம்
பதவியில்
2010–2020
முன்னையவர்சுனில் குமார் புஷ்பம்
பின்னவர்தேஜ் பிரதாப் யாதவ்
தொகுதிஅன்சன்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 பெப்ரவரி 1972 (1972-02-11) (அகவை 52)[1]
பெல்சாண்டி பிதான், சமஸ்திபூர் மாவட்டம், பீகார், இந்தியா
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்
வாழிடம்பட்னா
தொழில்அரசியல்வாதி
மூலம்: [1]

இராஜ் குமார் ரே (Raj Kumar Ray) அல்லது இராஜ் குமார் யாதவ் என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் பீகார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 11 பிப்ரவரி 1972-ல் பீகார் மாநிலம் சமாசுதிபூர் மாவட்டத்தில் பிறந்தார். இவர் 2010 முதல் 2020 வரை ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ஹசன்பூர் தொகுதியில் போட்டியிட்டு பீகார் சட்டமன்றத்தின் உறுப்பினராக இருந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Member Profile" (PDF). Bihar Vidhan Sabha. பார்க்கப்பட்ட நாள் 20 November 2015.
  2. "Bihar Legislative Assembly". பார்க்கப்பட்ட நாள் 8 November 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜ்_குமார்_ரே&oldid=3806713" இலிருந்து மீள்விக்கப்பட்டது