இரட்டை மனிதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரட்டை மனிதன்
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புஎஸ். ஆதிலட்சுமி
கதைஎஸ். எஸ். ராஜேந்திரன்
இசைம. சு. விசுவநாதன்
நடிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
ஜெய்கணேஷ்
லதா
சுமித்ரா
பவானி
வி. கே. ராமசாமி
ஒளிப்பதிவுடி. வி. ராஜாராம்
படத்தொகுப்புகே. சங்கர்
கே. ஆர். கிருஷ்ணன்
கலையகம்மருதுபாண்டியன் பிச்சர்ஸ்
விநியோகம்மருதுபாண்டியன் பிச்சர்ஸ்
வெளியீடு14 சனவரி 1982 (1982-01-14)
ஓட்டம்124 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இரட்டை மனிதன் (Erattai Manithan) என்பது 1982 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர், எஸ். ஆதிலட்சுமி ஆகியோர் தயாரித்தனர். இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்கணேஷ், இலதா, சுமித்ரா, பவானி, வி. கே. ராமசாமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[1][2]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Erattai Manithan". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-12-21.
  2. "Erattai Manithan". .gomolo.com. Archived from the original on 2014-12-22. பார்க்கப்பட்ட நாள் 2014-12-21.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டை_மனிதன்&oldid=3951710" இலிருந்து மீள்விக்கப்பட்டது