உள்ளடக்கத்துக்குச் செல்

இரஜனி ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரஜனி ராய் (Rajani Rai), பாண்டிச்சேரியின் முன்னாள் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆவார். இவர் ஏப்ரல் 1998 முதல் ஜூலை 2002 வரை ஆளுநராக இருந்தார். இவர் மகாராட்டிராவின் நாக்பூரைச் சேர்ந்தவர்.[1] இவர் பாரதீய ஜனசங்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Former Pondicherry governor Rajani Rai passes away". S9 Biography. பார்க்கப்பட்ட நாள் 28 November 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரஜனி_ராய்&oldid=3179431" இலிருந்து மீள்விக்கப்பட்டது