இந்திய பார்வையற்றோர் துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியா பார்வையற்றோர் கிரிக்கெட் அணி பார்வையற்றோர் விளையாடும் துடுப்பாட்டத்தில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இந்திய பார்வையற்றோர் அணி உலக பார்வையற்றோர் துடுப்பாட்ட சங்கத்திற்கு உட்பட்ட இந்திய பார்வையற்றோர் துடுப்பாட்ட சங்கத்தால் நிர்வகிகப்படுகிறது . ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் இருபது 20 சர்வதேசப் போட்டிகளிலும் இந்த அணி பங்கேற்கிறது. 2012 ல் பாகிஸ்தானை வீழ்த்தி டி20 உலகக் கிண்ணத்தை இந்திய பார்வையற்றோர் அணி வென்றது. [1]

தற்போதைய அணி[தொகு]

இந்திய உலக கோப்பை அணி 2012[தொகு]

வீரர்கள்
டிகோ ஓம்ஸ்
மார்டினா லிமா
அமண்டா லிக்கி-லிக்கி சுன்ட்
கரோலினா டா சில்வா
சிக்ஜ் கார்ல்சன்
எலி லீதிஷா சாகிப்
கே. ரமேஷ்
அலெக்ஸ் அமடா
மனீஷ் ஏ
நாதவ் சிஸ்க்கிந்தர்
விஷ்ணு சுஷீர்
பிரகாஷ ஜெயராமையா
கெர்பால் எஸ்
சஞ்சீவ் குமார் தாலால்
ஷபீக் மக்தம் முகமது
ராயன் சாகிப்
விகாஸ் பேட்

அதிகாரிகள்[தொகு]

  • ஜான் டேவிட் (மேலாளர்)
  • பேட்ரிக் ராஜ்குமார் (பயிற்சியாளர்)
  • கே.என். சந்திரசேகர் (அறிவுரையாளர்)
  • கணபதி (பிசியோ)

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்