இந்திய இரயில்வே வாரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொடருந்து வாரியம்
வகைஅரசுத்துறை
நிறுவுகைஏப்ரல் 16, 1853 (1853-04-16)[1]
தலைமையகம்புது தில்லி, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
தொழில்துறைதொடருந்து
சேவைகள்பயணிகள் போக்குவரத்து
சரக்கு சேவைகள்
பேருந்துப் போக்குவரத்து
பயண முகமை சேவைகள்
நிறுத்துமிட இயக்குதல்
பிற தொடர்புடை சேவைகள்
வருமானம் 1,066 பில்லியன் (US$13 பில்லியன்) (2011–12)[2]
நிகர வருமானம் 96.1 பில்லியன் (US$1.2 பில்லியன்) (2011–12)[2]
உரிமையாளர்கள்இந்திய அரசு (100%)
பணியாளர்14 இலட்சம் (2011)[3]
தாய் நிறுவனம்இரயில்வே அமைச்சகம்
இணையத்தளம்www.indianrailways.gov.in

இந்திய இரயில்வே வாரியம் இந்திய இரயில்வேயின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் மிக உயர்ந்த அமைப்பாகும். இது இரயில்வே அமைச்சகத்தின் தொடருந்து அமைச்சரின் வழியே செயல்படுகிறது.

தற்போதைய உறுப்பினர்கள்[தொகு]

இரயில்வே வாரியத்தின் தற்போதைய உறுப்பினர்கள் :

  • வாரியத் தலைவர்: ஏ.கே. மிட்டல்[4]
  • உறுப்பினர் இயந்திரமயம்: ஏமந்த் குமார்[5]
  • உறுப்பினர் போக்குவரத்து: அஜய் சுக்லா (பொறுப்பு)[6]
  • உறுப்பினர் பொறியமைப்பு: விசய்குமார் குப்தா[7]
  • உறுப்பினர் மின்மயம்: நவீன் டாண்டன்[8]
  • உறுப்பினர் ஊழியர்: பிரதீப் குமார்[9]
  • நிதி ஆணையர்: திருமதி. ஆர் இரவிகுமார்[10]
  • தலைமை இயக்குநர் (RHS): டாக்டர்.எம்.கே. புத்லகோடி [11]
  • தலைமை இயக்குநர் (RPF): கிருஷ்ணா சௌத்ரி[12]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Times Of India". The Times of India (India). 15 April 2010 இம் மூலத்தில் இருந்து 2012-11-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121104232206/http://articles.timesofindia.indiatimes.com/2010-04-15/patna/28138504_1_ecr-railway-week-indian-railways. 
  2. 2.0 2.1 "Railways Fiscal Budget 2012" (PDF). பார்க்கப்பட்ட நாள் 15 March 2012.
  3. Indian Railways Year Book (2009–2010) (PDF). Ministry of Railways, இந்திய அரசு. 2011. p. 13. பார்க்கப்பட்ட நாள் 26 August 2008.
  4. http://www.indianrailways.gov.in/railwayboard/view_section.jsp?lang=0&id=0,1,304,365
  5. http://www.indianrailways.gov.in/railwayboard/view_section.jsp?lang=0&id=0,1,304,365
  6. http://www.indianrailways.gov.in/railwayboard/view_section.jsp?lang=0&id=0,1,304,365
  7. http://www.indianrailways.gov.in/railwayboard/view_section.jsp?lang=0&id=0,1,304,365
  8. http://www.indianrailways.gov.in/railwayboard/view_section.jsp?lang=0&id=0,1,304,365
  9. http://www.indianrailways.gov.in/railwayboard/view_section.jsp?lang=0&id=0,1,304,365
  10. http://www.indianrailways.gov.in/railwayboard/view_section.jsp?lang=0&id=0,1,304,365
  11. http://dir.railnet.gov.in/wiki/apex
  12. http://dir.railnet.gov.in/wiki/apex
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_இரயில்வே_வாரியம்&oldid=3756583" இலிருந்து மீள்விக்கப்பட்டது