இட்ரியம் நைட்ரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இட்ரியம் நைட்ரைடு
Yttrium nitride
Yttrium nitride
இனங்காட்டிகள்
25764-13-0 Y
பண்புகள்
YN
வாய்ப்பாட்டு எடை 102.913 கி/மோல்
தோற்றம் கருப்புநிற படிகங்கள்
அடர்த்தி 5.60 கி/செ.மீ3
கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம், cF8
புறவெளித் தொகுதி Fm3m, No. 225
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

இட்ரியம் நைட்ரைடு (Yttrium nitride) என்பது YN என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட இட்ரியம் தனிமத்தின் சேர்மமாகும்.

தைட்டானியம் நைட்ரைடு மற்றும் சிர்க்கோனியம் நைட்ரைடு போலவே இட்ரியம் நைட்ரைடும் ஒரு கடினமான பீங்கான் வகைப் பொருளாகும்.

இசுக்காண்டியம், இலந்தனம் மற்றும் இட்ரியத்தின் நைட்ரைடுகள் குறைகடத்தும் பண்புகளை வெளிப்படுத்துகின்றன. இட்ரியம் நைட்ரைடின் அணிக்கோவை அமைப்பு காலியம் நைட்ரைடின் அமைப்பில் இருந்து 8% அளவிற்கே மாறுபடுகிறது. GaN படிக வளர்ச்சியின் போது தளப்பொருள் மற்றும் GaN அடுக்குகளுக்கு இடையில் இட்ரியம் நைட்ரேட்டால் ஒரு தாங்கல் அடுக்காக மாற வாய்ப்பு ஏற்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்ரியம்_நைட்ரைடு&oldid=3520663" இலிருந்து மீள்விக்கப்பட்டது