இசாஅத்துல் இஸ்லாம் (இலங்கை சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசாஅத்துல் இஸ்லாம் இலங்கை பேருவளையிலிருந்து 1975ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இசுலாமிய மாத இதழாகும்.

வெளியீடு[தொகு]

  • இசாஅத்துல் இஸ்லாம் குழு.

பொருள்[தொகு]

இசாஅத்துல் இஸ்லாம் என்ற அரபுப் பதத்தின் பொருள் இஸ்லாமிய பிரசாரம் என்பதாகும்

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் இசுலாமிய மார்க்கப் பிரசாரத்தை மேற்கொள்ளக்கூடிய வகையில் ஆக்கங்கள் இடம்பெற்றன. கட்டுரைகள், குர்ஆன், ஹதீஸ்கள் என்பனவும் காணப்பட்டன. குத்பா உரைகள் மற்றும் இசுலாமிய அடிப்படைக் கருத்துகள் தொடர்பான கட்டுரைகள் என்பனவும் இடம்பெற்றிருந்தன.

ஆதாரம்[தொகு]

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்