ஆர்த்திப் பிரபந்த வியாக்கியானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர்த்திப் பிரபந்த வியாக்கியானம் 16-ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல். இதன் ஆசிரியர் பிள்ளை லோகஞ்சீயர். [1]

ஆர்த்திப் பிரபந்தம் மணவாள மாமுனிகள் இயற்றிய நூல்.
இந்த நூலுக்கு எழுதப்பட்ட இந்த வியாக்கியானத்தில் பதவுரையும், மணிப்பிரவாள நடையில் விரிவுரையும் தரப்பட்டுள்ளன.

  • கண்ணிலே வெண்ணெயிட்டு நோக்கவேணுமிறே
  • அருளுவீர், அருளுவுதீர்

என்பன போன்ற தொடர்கள் அவர்களின் அக்காலத் தொடர்கள்.

  • இவர் ஆழ்வார்கள் பதின்மர் என்கிறார்.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005

அடிக்குறிப்பு[தொகு]

  1. பதிப்பு ஸ்ரீ வைஷ்ணவ கிரந்த முத்ராபக சபை, 1918