உள்ளடக்கத்துக்குச் செல்

ஆம்பிநகர் சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 23°40′N 91°37′E / 23.66°N 91.62°E / 23.66; 91.62
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆம்பிநகர்
Ampinagar
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்கோமதி
மக்களவைத் தொகுதிகிழக்கு திரிபுரா
மொத்த வாக்காளர்கள்42,135[1]
ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பதன் லால் ஜாமாதியா
கட்சிதிப்ரா மோதா கட்சி

ஆம்பிநகர் சட்டமன்றத் தொகுதி (Ampinagar Assembly constituency) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2]

இது கோமதி மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்தத் தொகுதி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவை உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு உறுப்பினர் கட்சி
1998 நாகேந்திர ஜாமாதிய திரிபுரா பழங்குடியினர் இளைஞர் சங்கம்
2003[3] திப்ரா பூர்வாங்க தேசியவாத கட்சி
2008[4] டேனியல் ஜாம்தியா இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
2013[5]
2018 சிந்து சந்திர ஜாம்தியா[6] திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி
2023 பதான் லால் ஜாம்தியா திப்ரா மோதா கட்சி

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
  2. "Information of BLO". ermstripura.nic.in. Archived from the original on 28 January 2021. பார்க்கப்பட்ட நாள் 22 January 2021.
  3. "Statistical Report on General Election, 2003 to the Legislative Assembly of Tripura". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
  4. "Statistical Report on General Election, 2008 to the Legislative Assembly of Tripura". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
  5. "Statistical Report on General Election, 2013 to the Legislative Assembly of Tripura". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
  6. "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.