உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசையில் ஒரு கடிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசையில் ஒரு கடிதம்
இயக்கம்செல்வா
தயாரிப்புவி. ராமேஷ்
கதைமூர்த்தி ரமேஷ்
நகுலன் பொன்னுச்சாமி
திரைக்கதைசெல்வா
இசைதேவா
நடிப்புபிரசாந்த்
கௌசல்யா
ஆனந்த்
சாந்தினி
விவேக்
விஜயகுமார்
ராசன் பி. தேவ்
சந்தான பாரதி
சார்லி
வையாபுரி
ஒளிப்பதிவுகே. எஸ். செல்வராஜ்
படத்தொகுப்புவெங்கடேஸ்வரா ராவ்
வெளியீடுதிசம்பர் 17, 1999 (1999-12-17)
ஓட்டம்133 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

ஆசையில் ஒரு கடிதம் (Aasaiyil Oru Kaditham) 1999 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் திரைப்படமாகும். செல்வா இயக்கத்தில் வி. ராமேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் பிரசாந்த், கௌசல்யா, ஆனந்த், சாந்தினி ,விவேக், விஜயகுமார், ராசன் பி. தேவ், சந்தான பாரதி, சார்லி, வையாபுரி ஆகியோர் நடித்திருந்தனர். தேவா படத்திற்கு இசையமைத்தார். [1][2]இப்படம் திசம்பர் 17, 1999 (1999-12-17) அன்று வெளியானது. இப்படம் சிநேகிடுலு என்ற பெயரில் திரும்ப தெலுங்கில் வெளியிடப்பட்டது.[3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Aasaiyil Oar Kaditham (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 6 November 1999. Archived from the original on 18 June 2023. பார்க்கப்பட்ட நாள் 18 June 2023.
  2. "Tajmahal / Aasayil Oru Kaditham". AVDigital. Archived from the original on 6 December 2022. பார்க்கப்பட்ட நாள் 18 June 2023.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2004-08-28. பார்க்கப்பட்ட நாள் 2004-08-28.
  4. http://www.oocities.org/subashworld/1999/27aasaiyil.htm
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2014-06-08.

வெளி இணைப்புகள[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசையில்_ஒரு_கடிதம்&oldid=4000647" இலிருந்து மீள்விக்கப்பட்டது