ஆசிய நெடுஞ்சாலை 46
Appearance
ஆசிய நெடுஞ்சாலை 46 அல்லது ஏஎச்46 (AH46), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். இந்தியாவின் வடகிழக்குப் பகுதி நகரான காரக்பூர் என்னுமிடத்தில் தொடங்கி டூலே வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை இந்தியாவுக்கு உள்ளேயே அடங்கிவிடுகிறது. இதன் மொத்த நீளம் 1,513 கிலோமீட்டர்.
ஏஎச்45 நெடுஞ்சாலையை காரக்பூரில் சந்திப்பதுடன் ஏஎச்47 சாலையையும் சந்திக்கும் இச் சாலை, ஏஎச்43ஐ நாக்பூரில் வெட்டிச் செல்கிறது.
நாடுகள்[தொகு]
இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.
- இந்தியா - 1,513 கிமீ
உசாத்துணை[தொகு]
- "எஸ்காப்" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு பரணிடப்பட்டது 2008-05-26 at the வந்தவழி இயந்திரம், 2003. (ஆங்கில மொழியில்)