உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசியக் கிண்ணம் 2022

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசியக் கிண்ணம் 2022
Asia Cup 2022
நாட்கள்27 ஆகத்து – 11 செப்டம்பர் 2022
நிர்வாகி(கள்)ஆசியத் துடுப்பாட்ட அவை
துடுப்பாட்ட வடிவம்பன்னாட்டு இருபது20
போட்டித் தொடர் வடிவம்தொடர்-சுழல், வெளியேற்றம்
நடத்துனர்(கள்) ஐக்கிய அரபு அமீரகம்[a]
வாகையாளர் இலங்கை (6-ஆம் தடவை)
இரண்டாமவர் பாக்கித்தான்
மொத்த பங்கேற்பாளர்கள்6
மொத்த போட்டிகள்13
தொடர் நாயகன் வனிந்து அசரங்கா
அதிக ஓட்டங்கள் முகம்மது ரிசுவான் (281)
அதிக வீழ்த்தல்கள் புவனேசுவர் குமார் (11)
2018
2023 →

ஆசியக் கிண்ணம் 2022 (2022 Asia Cup) என்பது ஆசியக் கிண்ணத் துடுப்பாட்டத் போட்டியின் 15வது பதிப்பாகும். இத்தொடர் 2022 ஆகத்து, செப்டம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பன்னாட்டு இருபது20 (இ20ப) பன்னாட்டுப் போட்டிகளாக விளையாடப்பட்டது.[1][2] தொடக்கத்தில் 2020 செப்டம்பரில் நடத்தத் திட்டமிடப்பட்டது, ஆனாலும் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டது.[3] பின்னர் 2021 சூன் மாதத்தில் இலங்கையில் நடைபெறுவதற்குத் திட்டமிடப்பட்டு,[4] மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.[5] 2022 போட்டிகளை நடத்துவதற்கான உரிமையைத் தக்கவைத்த பிறகு, பாக்கித்தான் போட்டியை நடத்தத் திட்டமிடப்பட்டது.[6] இருப்பினும், அக்டோபர் 2021 இல், ஆசியத் துடுப்பாட்ட அவை இலங்கை 2022 போட்டியை நடத்தும் என்று அறிவித்தது,[7] 2023 போட்டிகளை பாக்கித்தான் நடத்தும்.[8]

இலங்கையில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக போட்டியை நடத்தும் நிலையில் அந்நாடு இருக்காது என்று இலங்கை துடுப்பாட்ட வாரியம் 2022 சூலை 21 அன்று அறிவித்தது.[9][10] 2022 சூலை 27 அன்று, போட்டி அமீரகத்தில் விளையாடப்படும் என்று ஆசியத் துடுப்பாட்ட அவை உறுதிப்படுத்தியது,[11] இலங்கை போட்டியை நடத்தும் எனவும் அறிவிக்கப்பட்டது.[12] போட்டிக்கான விளயாட்டரங்குகள் 2022 ஆகத்து 2 அன்று அறிவிக்கப்பட்டது.[13]

நடப்பு வாகையாளரான இந்திய அணி,[14] இத்தொடரில் சூப்பர் நான்கு நிலையில் தொடரில் இருந்து வெளியேறியது.[15] இறுதிப் போட்டியில் இலங்கை அணி பாக்கித்தானை 23 ஓட்டங்களால் வென்று, ஆறாவது தடவையாக ஆசியக் கிண்ணத்தை வென்றது.[16]

அணிகளும் தகுதிகளும்[தொகு]

தகுதிகள் நாள் தகுதி பெற்றவை
ஐசிசி முழு உறுப்புரிமை பொருத்தமில்லை

 ஆப்கானித்தான்
 வங்காளதேசம்
 இந்தியா
 பாக்கித்தான்
 இலங்கை

தகுதியாளர் ஆகத்து 2022

 ஆங்காங்

மொத்தம் 6

தகுதிகாண் சுற்று 2022 ஆகத்து மாதத்தில் இடம்பெற்றது.[17] 2020 ஏசிசி மேற்குப் பிராந்திய இ20 தொடரில் இருந்து முன்னேறிய[18] ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் குவைத்திற்கும் இடையிலும், 2020 ஏசிசி கிழக்குப் பிராந்திய இ20 போட்டிகளில் இருந்து முன்னேறிய[19] சிங்கப்பூர், ஆங்காங் அணிகளுக்கிடையே தகுதிகாண் சுற்று இடம்பெற்றது. இதில், ஆங்காங் அணி முதலிடத்தில் வந்து ஆசியக் கிண்ணப் போட்டிக்குத் தெரிவானது.[20]

விளையாடும் அணிகள்[தொகு]

 ஆப்கானித்தான்[21]  வங்காளதேசம்[22]  ஆங்காங்[23]  இந்தியா[24]  பாக்கித்தான்[25]  இலங்கை[26]
  • நிசாக்கத் கான் ()
  • கின்சித் சா (து.த)
  • சீசன் அலி
  • அரூன் அர்சாத்
  • முகம்மது கசன்ஃபார்
  • பாபர் கயாட்
  • அப்தாப் உசைன்
  • அத்தீக் இக்பால்
  • ஐசாஸ் கான்
  • எசான் கான்
  • இசுக்காட் மெக்கெச்னி (இ.கா)
  • யசீம் முர்தசா
  • தனஞ்சய் ராவ்
  • நசித் சா
  • ஆயுசு சுக்லா
  • அகான் திரிவேதி
  • முகம்மது வகீத்

அரங்குகள்[தொகு]

ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாட்டரங்குகள்
ஐக்கிய அரபு அமீரகம்
துபாய் சார்ஜா
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் சார்ஜா துடுப்பாட்ட அரங்கம்
ஆள்கூறுகள்: 25°2′48″N 55°13′8″E / 25.04667°N 55.21889°E / 25.04667; 55.21889 ஆள்கூறுகள்: 25°19′50.96″N 55°25′15.44″E / 25.3308222°N 55.4209556°E / 25.3308222; 55.4209556
இருக்கைகள்: 25,000 இருக்கைகள்: 16,000
ஆட்டங்கள்: 10 ஆட்டங்கள்: 3

குழு நிலை[தொகு]

குழு ஏ[தொகு]

நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி
1  இந்தியா 2 2 0 0 0 4 1.096
2  பாக்கித்தான் 2 1 1 0 0 2 3.811
3  ஆங்காங் 2 0 2 0 0 0 −4.875

28 ஆகத்து 2022
18:00 (ப/இ)
ஆட்ட விபரம்
பாக்கித்தான் 
147 (19.5 நிறைவுகள்)
 இந்தியா
148/5 (19.4 நிறைவுகள்)
இந்தியா 5 இலக்குகளால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: ருசிர பள்ளியகுருகே (இல), மசூதுர் ரக்மான் (வங்)
ஆட்ட நாயகன்: ஹர்திக் பாண்டியா (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • நசீம் சா (பாக்) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.
  • விராட் கோலி (இந்) தனது 100-ஆவது இ20ப போட்டியில் விளையாடினார்.[27]

31 ஆகத்து 2022
18:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இந்தியா 
192/2 (20 நிறைவுகள்)
 ஆங்காங்
152/5 (20 நிறைவுகள்)
சூர்யகுமார் யாதவ் 68* (26)
முகம்மது கசன்பார் 1/19 (2 நிறைவுகள்)
பாபர் அயாட் 41 (35)
புவனேசுவர் குமார் 1/15 (3 நிறைவுகள்)
இந்தியா 48 ஓட்டங்களால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: அசான் ராசா (பாக்), காசி சோகெல் (வங்)
ஆட்ட நாயகன்: சூர்யகுமார் யாதவ் (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆங்காங் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

2 செப்டம்பர் 2022
18:00 (ப/இ)
ஆட்டவிபரம்
பாக்கித்தான் 
193/2 (20 நிறைவுகள்)
 ஆங்காங்
38 (10.4 நிறைவுகள்)
முகம்மது ரிசுவான் 78* (57)
ஏசன் கான் 2/28 (4 நிறைவுகள்)
நிசாக்கத் கான் 8 (13)
சதாப் கான் 4/8 (2.4 நிறைவுகள்)
பாக்கித்தான் 155 ஓட்டங்களால் வெற்றி
சார்ஜா துடுப்பாட்ட அரங்கம், சார்ஜா
நடுவர்கள்: ருசிர பள்ளியகுருகே (இல), இரவீந்திரா விமலசிறி (இல)
ஆட்ட நாயகன்: முகம்மது ரிசுவான் (பாக்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆங்காங் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • ஓட்டங்களின் அடிப்படையில், இது பாக்கித்தானின் மிகப்பெரிய இ20ப வெற்றி ஓட்ட வேறுபாடு ஆகும்.[28]
  • இது ஆங்காங் எடுத்த மிகக்குறைந்த இ20ப ஓட்டங்கள் ஆகும்.[29]

குழு பி[தொகு]

நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி
1  ஆப்கானித்தான் 2 2 0 0 0 4 2.467
2  இலங்கை 2 1 1 0 0 2 −2.233
3  வங்காளதேசம் 2 0 2 0 0 0 −0.576

27 ஆகத்து 2022
18:00
ஆட்டவிபரம்
இலங்கை 
105 (19.4 நிறைவுகள்)
 ஆப்கானித்தான்
106/2 (10.1 நிறைவுகள்)
பானுக்க ராசபக்ச 38 (29)
பசல்கக் பரூக்கி 3/11 (3.4 நிறைவுகள்)
ஆப்கானித்தான் 8 இலக்குகளால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்), அசான் ராசா (பாக்)
ஆட்ட நாயகன்: பசல்கக் பரூக்கி (ஆப்)
  • நாணயச் சுழற்சியில் வென்ற ஆப்கானித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • தில்சான் மதுசங்க, மதீசா பத்திராண (இல) இருவரும் தமது முதலாவது இ20ப போட்டிகளில் விளையாடினர்.

30 ஆகத்து 2022
18:00 (ப/இ)
ஆட்டவிபரம்
வங்காளதேசம் 
127/7 (20 நிறைவுகள்)
 ஆப்கானித்தான்
131/3 (18.3 நிறைவுகள்)
ஆப்கானித்தான் 7 இலக்குகளால் வெற்றி
சார்ஜா துடுப்பாட்ட அரங்கம், சார்ஜா
நடுவர்கள்: ஜெயராமன் மதனகோபால் (இந்), ஆசிப் யாக்கூப் (பாக்)
ஆட்ட நாயகன்: முஜீப் உர் ரகுமான் (ஆப்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • சகீப் அல் அசன் (வங்) தனது 100-ஆவது இ20ப போட்டியில் விளையாடினார்.[30]

1 செப்டம்பர் 2022
18:00 (ப/இ)
ஆட்டவிபரம்
வங்காளதேசம் 
183/7 (20 நிறைவுகள்)
 இலங்கை
184/8 (19.2 நிறைவுகள்)
குசல் மெண்டிசு 60 (37)
எபாடொட் ஒசைன் 3/51 (4 நிறைவுகள்)
இலங்கை 2 இலக்குகளால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்), அகமது சா பக்தீன் (ஆப்)
ஆட்ட நாயகன்: குசல் மெண்டிசு (இல)
  • நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • எபாடொட் ஒசைன் (வங்), அசித்த பெர்னாண்டோ (இல) தமது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினர்.

சூப்பர் நான்கு[தொகு]

நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி
1  இலங்கை 3 3 0 0 6 0.701
2  பாக்கித்தான் 3 2 1 0 4 −0.279
3  இந்தியா 3 1 2 0 2 1.607
4  ஆப்கானித்தான் 3 0 3 0 0 −2.006

     இறுதிப் போட்டிக்குத் தெரிவு


3 செப்டம்பர் 2022
18:00 (ப/இ)
ஆட்டவிபரம்
ஆப்கானித்தான் 
175/6 (20 நிறைவுகள்)
 இலங்கை
179/6 (19.1 நிறைவுகள்)
ரகுமானுல்லா குர்பாஸ் 84 (45)
தில்சான் மதுசங்க 2/37 (4 நிறைவுகள்)
இலங்கை 4 இலக்குகளால் வெற்றி
சார்ஜா துடுப்பாட்ட அரங்கம், சார்ஜா
நடுவர்கள்: அசான் ராசா (பாக்), காசி சோகெல் (வங்)
ஆட்ட நாயகன்: ரகுமானுல்லா குர்பாஸ் (ஆப்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

4 செப்டம்பர் 2022
18:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இந்தியா 
181/7 (20 நிறைவுகள்)
 பாக்கித்தான்
182/5 (19.5 நிறைவுகள்)
விராட் கோலி 60 (44)
சதாப் கான் 2/31 (4 நிறைவுகள்)
பாக்கித்தான் 5 இலக்குகளால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: மசூதுர் ரக்மான் (வங்), ரவீந்திரா விமலசிறி (இல)
ஆட்ட நாயகன்: முகம்மது நவாசு (பாக்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

6 செப்டம்பர் 2022
18:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இந்தியா 
173/8 (20 நிறைவுகள்)
 இலங்கை
174/4 (19.5 நிறைவுகள்)
ரோகித் சர்மா 72 (41)
தில்சான் மதுசங்க 3/24 (4 நிறைவுகள்)
இலங்கை 6 இலக்குகளால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: அசான் ராசா (பாக்), பிசுமில்லா சான் சின்வாரி (ஆப்)
ஆட்ட நாயகன்: தசுன் சானக்க (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

7 செப்டம்பர் 2022
18:00 (ப/இ)
ஆட்டவிபரம்
ஆப்கானித்தான் 
129/6 (20 நிறைவுகள்)
 பாக்கித்தான்
131/9 (19.2 நிறைவுகள்)
இப்ராகிம் சத்ரன் 35 (37)
ஆரிசு ரவூஃப் 2/26 (4 நிறைவுகள்)
சதாப் கான் 36 (26)
பசல்கக் பரூக்கி 3/31 (3.2 நிறைவுகள்)
பாக்கித்தான் 1 இலக்கால் வெற்றி
சார்ஜா துடுப்பாட்ட அரங்கம், சார்ஜா
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்), ஜெயராமன் மதனகோபால் (இந்)
ஆட்ட நாயகன்: சதாப் கான் (பாக்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • முகம்மது நாபி (ஆப்) தனது 100-ஆவது இ20ப போட்டியில் விளையாடினார்.[31]

8 செப்டம்பர் 2022
18:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இந்தியா 
212/2 (20 நிறைவுகள்)
 ஆப்கானித்தான்
111/8 (20 நிறைவுகள்)
விராட் கோலி 122* (61)
பரீத் அகமது 2/57 (4 நிறைவுகள்)
இந்தியா 101 ஓட்டங்களால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: ருசிர பள்ளியகுருகே (இல), ஆசிப் யாக்கூப் (பாக்)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • விராட் கோலி (இந்) தனது முதலாவது இ20ப சதத்தைப் பெற்று, இந்தியாவுக்கான அதியுயர் இ20ப ஓட்டங்கள் (212) பெறப்பட்டது.[32] அத்துடன் கோலி பன்னாட்டு துடுப்பாட்டங்களில் தனது 71-ஆவது சதத்தைப் பெற்றார்.[33][34]

9 செப்டம்பர் 2022
18:00 (ப/இ)
ஆட்டவிபரம்
பாக்கித்தான் 
121 (19.1 நிறைவுகள்)
 இலங்கை
124/5 (17 நிறைவுகள்)
பத்தும் நிசங்க 55* (48)
அரிசு ரவூஃப் 2/19 (3 நிறைவுகள்)
இலங்கை 5 இலக்குகளால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்), அகமது சா பக்தீன் (ஆப்)
ஆட்ட நாயகன்: வனிந்து அசரங்கா (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • பிரமோத் மதூசன் (இல) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.

இறுதிப் போட்டி[தொகு]

11 செப்டம்பர் 2022
18:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை 
170/6 (20 நிறைவுகள்)
 பாக்கித்தான்
147 (20 நிறைவுகள்)
பானுக்க ராசபக்ச 71* (45)
ஆரிசு ரவூஃப் 3/29 (4 நிறைவுகள்)
முகம்மது ரிசுவான் 55 (49)
பிரமோது மதுசன் 4/34 (4 நிறைவுகள்)
இலங்கை 23 ஓட்டங்களால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்), மசூதுர் ரக்மான் (வங்)
ஆட்ட நாயகன்: பானுக்க ராசபக்ச (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

புள்ளி விபரம்[தொகு]

அதிக ஓட்டங்கள்[தொகு]

வீரர் இன்னிங்சு ஓட்டங்கள் சராசரி ஓ.வி கூ.ஓ
முகம்மது ரிசுவான் 6 281 56.20 117.57 78*
விராட் கோலி 5 276 92.00 147.59 122*
இப்ராகிம் சத்ரன் 5 196 65.33 104.25 64*
பானுக்க ராசபக்ச 6 191 47.75 149.21 71*
பத்தும் நிசங்க 5 173 34.60 115.33 55*
இற்றை: 11 செப்டம்பர் 2022[35]

அதிக இலக்குகள்[தொகு]

வீரர் இன்னிங்சு இலக்குகள் நிறைவுகள் BBI Econ.
புவனேசுவர் குமார் 5 11 19 5/4 6.05
வனிந்து அசரங்கா 6 9 23 3/21 7.39
முகமது நவாஸ் 6 8 18.4 3/5 5.89
சதாப் கான் 5 8 18.4 4/8 6.05
ஆரிசு ரவூஃப் 6 8 20 3/29 7.65
இற்றை: 11 செப்டம்பர் 2022[36]

குறிப்புகள்[தொகு]

  1. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் போட்டிகளின் நடத்தும் உரிமையை இலங்கை துடுப்பாட்ட வாரியம் தக்கவைத்துக் கொண்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sri Lanka Cricket to host ASIA CUP 2022 in UAE". Asian Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 27 July 2022.
  2. "Sri Lanka Cricket to host ASIA CUP 2022 in UAE". Pakistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 27 July 2022.
  3. "Asia Cup 2020 postponed in wake of Covid-19; ACC looks for window in 2021". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 July 2020.
  4. "Asia Cup postponed to 2022". The News. பார்க்கப்பட்ட நாள் 12 April 2021.
  5. "Asia Cup postponed once again". CricBuzz. Archived from the original on 23 May 2021.
  6. "Asia Cup 2021 to be postponed amid hectic cricket calendar". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 May 2021.
  7. "Pakistan set to host Asia Cup 2023". CricBuzz. பார்க்கப்பட்ட நாள் 15 October 2021.
  8. "Ramiz Raja provides updates on ACC and BCCI meetings". Pakistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 18 October 2021.
  9. "Sri Lanka not in position to host Asia Cup T20: SLC tells Asian Cricket Council". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 21 July 2022.
  10. "Sri Lanka withdraws from hosting Asia Cup 2022". The Nation. பார்க்கப்பட்ட நாள் 21 July 2022.
  11. "Asia Cup 2022 officially moved to UAE". CricBuzz. பார்க்கப்பட்ட நாள் 27 July 2022.
  12. "Asia Cup 2022 shifted from Sri Lanka to the UAE". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 July 2022.
  13. "Asia Cup 2022 schedule announced". ICC. பார்க்கப்பட்ட நாள் 2 August 2022.
  14. "India creep home in final-over thriller to defend Asia Cup title". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 28 September 2018.
  15. "No. 10 Naseem Shah's last-over sixes in low-scoring thriller take Pakistan to final". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 September 2022.
  16. "Brilliant Sri Lanka clinch Asia Cup 2022 title". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 12 September 2022.
  17. "New hosts confirmed for Asia Cup 2022". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 27 July 2022.
  18. "Finals: Dominant UAE decimates Kuwait in final, wins ACC T20 title undefeated". Asian Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 27 February 2020.
  19. "Day 5: Singapore confirmed as champions and Hong Kong beat Malaysia to finish second". Asian Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 4 March 2020.
  20. "Hong Kong qualify for Asia Cup". Cricket Europe. Archived from the original on 24 ஆகஸ்ட் 2022. பார்க்கப்பட்ட நாள் 27 August 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  21. "Samiullah Shinwari returns for Afghanistan's Asia Cup campaign". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2022-08-16.
  22. "Shakib Al Hasan named Bangladesh captain for Asia Cup and T20 World Cup". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 August 2022.
  23. "Hong Kong Qualify for the Asia Cup 2022". Cricket Hong Kong. பார்க்கப்பட்ட நாள் 26 August 2022.
  24. "Virat Kohli returns in India's star-studded Asia Cup 2022 squad, Jasprit Bumrah and Harshal Patel ruled out". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 8 August 2022.
  25. "Pakistan name squads for Netherlands ODIs and T20 Asia Cup". Pakistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 3 August 2022.
  26. "Sri Lanka squad for Asia Cup 2022". Sri Lanka Cricket. பார்க்கப்பட்ட நாள் 20 August 2022.
  27. "Asia Cup: Virat Kohli to play 100th T20I in India vs Pakistan clash". Sportstar. பார்க்கப்பட்ட நாள் 28 August 2022.
  28. "Pakistan Cricket Team Records & Stats | ESPNcricinfo.com". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2022-09-02.
  29. "Shadab Khan and Mohammad Nawaz send Hong Kong hurtling to new T20I low". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2022-09-02.
  30. "Shakib Al Hasan to play 100th T20I today; top all-rounder with a fiery streak". Sportstar. பார்க்கப்பட்ட நாள் 30 August 2022.
  31. "Mohammad Nabi completes 100 T20I matches for Afghanistan vs Pakistan in Asia Cup 2022". nbsnews.in. Archived from the original on 20 செப்டம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 7 September 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  32. "Virat Kohli slams first international hundred in nearly three years". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 8 September 2022.
  33. "Virat Kohli Equals Ricky Ponting's 71 Career Centuries; Only Behind Sachin Tendulkar in All-time List". News18. பார்க்கப்பட்ட நாள் 8 September 2022.
  34. "Virat Kohli's 71st international hundred: List of all records broken". SportStar. பார்க்கப்பட்ட நாள் 8 September 2022.
  35. "Asia Cup 2022 — Most Runs — Records". ESPNcricinfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 29 August 2022.
  36. "Asia Cup 2022 — Most Wickets — Records". ESPNcricinfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 29 August 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசியக்_கிண்ணம்_2022&oldid=3984862" இலிருந்து மீள்விக்கப்பட்டது