ஆக்சோனின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆக்சோனின்
Skeletal formula of Oxonina.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
(2Z,4Z,6Z,8Z)-ஆக்சோனைன்
வேறு பெயர்கள்
ஆக்சோனைன்
ஆக்சோனின்
இனங்காட்டிகள்
ChemSpider 10417798 Y
யேமல் -3D படிமங்கள் Image
  • C1=CC=COC=CC=C1
பண்புகள்
C8H8O
வாய்ப்பாட்டு எடை 120.15 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ஆக்சோனின் (Oxonine) என்பது C8H8O என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஒன்பது அணுக்களால் ஆன நிறைவுறாத பல்லினவளையச் சேர்மமான இவ்வளையத்தின் ஒரு இடத்தில் கார்பனுக்குப் பதிலாக ஆக்சிசன் அணு இடம்பெற்றிருக்கும். மேலும் ஆக்சோனின் சேர்மம், ஒர் அரோமாட்டிக் அல்லாத சேர்ம வகையாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 12.27 Nine-Membered Rings, D. O. Tymoshenko

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்சோனின்&oldid=2044960" இலிருந்து மீள்விக்கப்பட்டது