ஆக்சலோசக்சினிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆக்சலோசக்சினிக் அமிலம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-ஆக்சோ புரோபேன்-1,2,3- டிரை கார்பாக்சிலிக் அமிலம்
இனங்காட்டிகள்
1948-82-9
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 972
  • C(C(C(=O)C(=O)O)C(=O)O)C(=O)O
பண்புகள்
C6H6O7
வாய்ப்பாட்டு எடை 190.108
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

ஆக்சலோசக்சினிக் அமிலம் (Oxalosuccinic acid) சிட்ரிக் அமில சுழற்சியில் உருவாகும் ஒரு விளை பொருளாகும். ஐசோசிட்ரேட் ஹைட்ரசன் நீக்கி நொதி வினையூக்கியாகச் செயல்பட்டு ஐசோசிட்ரிக் அமிலம் இரண்டு ஹைட்ரசன் மூலக்கூறுகள் நீக்கப்பட்டு உயிர்வளியேற்றமடைவதால் உருவாவதே ஆக்சலோசக்சினிக் அமிலமாகும். இவ்விதம் நீக்கப்பட்ட இரண்டு ஹைட்ரசன் மூலக்கூறுகளும் NAD+- க்கு மாற்றப்பட்டு குறைக்கப்பட்ட NADH உருவாகிறது. ஆக்சலோசக்சினிக் அமிலத்தின் உப்புகளும், மணமியங்களும் "ஆக்சலோசக்சினேட்டுகள்" என்றழைக்கப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்சலோசக்சினிக்_அமிலம்&oldid=2751371" இலிருந்து மீள்விக்கப்பட்டது